Thursday, September 30, 2010

இன்று EXPIRY தினம்!!!

         NIFTYக்கு இன்று 5930-6050 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் கவனத்துடன் தினவர்த்தம் செய்யுங்கள். F&O செய்வதை தவிர்க்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BAJAJ-AUTO ABOVE 1500 TGT 1515-1530

SELL BAJAJ-AUTO BELOW 1475 TGT 1460-1445


BUY  INDIANB ABOVE 277 TGT 280-283

SELL INDIANB BELOW 272 TGT 270-267

No comments: