Monday, September 13, 2010

SENSEX SUPPORT @ 18500!!!

          இன்று NIFTYக்கு 5700-5600 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். EDSERV நிறுவனம் 3 ரூபாய் DIVIDENDஆக அறிவித்துள்ளது, குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்தப்பங்கின் மீது கவனம்செலுத்தலாம். இந்த வாரம் கவனிக்க வேண்டிய பங்காக BHARTIARTL உள்ளது, இதன் பங்கில் BULLISH BREAKOUT நிலையில் உள்ளது BHARTIARTL பங்கானது 358 என்றப் புள்ளிக்கு மேல் வலிமையாக முடிவடைந்தால் வாங்கலாம் இலக்காக 385-400 புள்ளிகள் உள்ளன, 346 என்றப் புள்ளியை CLOSING BASIS STOPLOSSஆக வைத்துக்கொள்ளலாம். இதன் சார்ட்டை கீழே காணலாம். உணவு பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளது, எனவே RBI வரும் வாரங்களில் CRR விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்த்தினால் BANKNIFTY SELL ON RISE முறையில் வர்த்தகம் செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு.



இன்றைய பரிந்துரைகள்

BUY  KOTAKBANK ABOVE 669 TGT 680-690

SELL KOTAKBANK BELOW 857 TGT 850-840


BUY  NTPC ABOVE 205 TGT 210-215

SELL NTPC BELOW 200 TGT 198-195

No comments: