Tuesday, October 27, 2009

       NIFTY 5100-5150 இருக்கும் பொழுது பங்குகளில் முதலீடு செய்ய  விரும்பியவர்கள் ஏராளம், அனால் இன்றோ 4850 இல முதலீடு செய்ய தயங்குகின்றனர். நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது யாராலும் ஒரு பங்கை அதன் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க முடியாது. சந்தை அதிக அளவு இறங்கும் பொழுதெல்லாம் பகுதி பகுதியாக வாங்கிக்கொள்ளலாம்.

        இங்கே நான் சில A GROUP பங்குகளின் 52 வார உச்ச விலையும் அதன் தற்போதைய விலைகளையும் உங்கள் கவனத்திற்காக கொடுத்துள்ளேன்.

                52 WEEK HIGH      CMP      குறைந்துள்ள சதவீதம்          

RELIANCE          2535           1991                     21.5%
GRASIM              2940            2189                    25.5%
RELCAPITAL      1067.70      792.85                  25.75%
HDIL                     411             339.45                  17.5%
ABAN                   1682           1350.75                19.7%
SESA GOA            365             276.25                  24.3%
JPASSOCIAT       269.95         219.90                  18.5%
BHARTIARTL      592.10          306.95                  48.15%
RCOM                   362              207.85                  42.6%
IDEA                      91.8             54.15                    41%
UNITECH              116.65          85.50                   26.7%
SUZLON               145.70           76.45                   47.5%

    இங்கு நான் சில பங்குகளை கொடுத்துளேன். சரியான நேரத்தில் முதலீடு செய்யும் பொழுது சில மாதங்களிலேயே மிக பெரிய லாபம் ஈட்ட முடியும். தின வர்த்தகத்தில் கவனத்தை குறைத்து முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள், இதற்கு பொறுமை மட்டும் இருந்தால் போதும்.
                                     வாழ்த்துக்கள்

1 comment:

Unknown said...

ur tips are nice. u also given tips for delivery. thats fantasic.