இன்று NIFTYக்கு 5630-5550 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. இன்று EXPIRY தினமாதலால் மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.
இன்றைய பரிந்துரைகள்
BUY HDFCBANK ABOVE 2500 TGT 2525-2550
SELL HDFCBANK BELOW 2460 TGT 2430-2410
BUY HINDUNILVR ABOVE 335 TGT 340-345
SELL HINDUNILVR BELOW 328 TGT 325-320