Monday, December 12, 2011

NIFTYயின் முக்கிய SUPPORT @ 4800

          NIFTYக்கு 4800 இந்த வாரம் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய SUPPORT புள்ளியாக உள்ளது, இந்த வாரம் 4800 புள்ளி உடைப்படவில்லை என்றால் நல்ல ஏற்றம் உள்ளது. 5000 என்பது முக்கிய RESISTANCE புள்ளியாக உள்ளது. இந்தப்புள்ளி CLOSING BASIS முறையில் உடைக்கப்பட்டால் நல்ல ஏற்றம் உண்டு மாறாக இந்தப்புள்ளியை கடக்க முடியவில்லை என்றால் சந்தை சரியவும் வாய்ப்புள்ளது. கவனித்தும் TECHNICALS அறிந்து மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள். NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளை கீழே CHARTல் காணலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  HINDALCO ABOVE 135 TGT 140-145

SELL HINDALCO BELOW 129 TGT 125-120


BUY  COALINDIA ABOVE 320 TGT 325-330

SELL COALINDIA BELOW 310 TGT 305-300

No comments: