Wednesday, December 14, 2011

குழப்பமாக உள்ள சந்தை

           NIFTYக்கு 4850-4750 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. சந்தை ஒரு நாள் ஏற்றதுடனும் மறுநாள் இறக்கத்துடனும் குழப்பமான சந்தையாக உள்ளது. எனவே மிகவும் கவனத்துடன் முதலீடு மற்றும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 750 TGT 765-780

SELL RELIANCE BELOW 730 TGT 715-700


BUY  RECLTD ABOVE 180 TGT 185-190

SELL RECLTD BELOW 170 TGT 165-160

No comments: