Monday, December 6, 2010

உங்கள் லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 6050-5950 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகள் தெரிகிறது, எனவே மிகவும் கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  DRREDDY ABOVE 1835 TGT 1850-1865

SELL DRREDDY BELOW 1810 TGT 1795-1780


BUY  HINDUNILVR ABOVE 305 TGT 310-315

SELL HINDUNILVR BELOW 295 TGT 291-288

No comments: