Monday, December 20, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5900-6000 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன.  NIFTY 6050க்கு மேல் ஓரிரு நாள் வலுவுடன் முடிவடைந்தால் நமது சந்தைக்கு மிகப்பெரிய ஏற்றம் உள்ளது அதன் CHARTல் தெரிகிறது. எனவே A குரூப் பங்குகளை முதலீடிற்கு வாங்கலாம், பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 665 TGT 675-685

SELL TATASTEEL BELOW 652 TGT 645-636


BUY  ICICIBANK ABOVE 1113 TGT 1125-1150

SELL ICICIBANK BELOW 1094 TGT 1080-1068 

          NIFTYயின் DOUBLE BOTTEM  BREAK OUTஐ கீழே காணலாம்.

No comments: