Friday, July 30, 2010

BANKNIFTYயில் லாபம் உள்ளது!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நேற்று நமது சந்தை வலுவாகவே முடிந்துள்ளது எனவே புதுஉச்சத்தை நிச்சயம் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை. வங்கிப்பங்குகள் சந்தையில் OUTPERFORM செய்கின்றன.BANKNIFTYயில் லாபம் உள்ளது பயன்படுத்திக்கொள்ளுங்கள் கண்மூடித்தனமாக SHORT SELLING செல்லவேண்டாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  ICICIBANK ABOVE 934 TGT 950-960

SELL ICICIBANK BELOW 918 TGT 910-900


BUY  HINDALCO ABOVE 163 TGT 165-167

SELL HINDALCO BELOW 159 TGT 157-155

Thursday, July 29, 2010

இன்று EXPIRY தினம்!!!

           இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன, இன்று F&O EXPIRY தினம் ஆதலால் கவனம் தேவை. MIDCAP பங்குகள் OUTPERFORM செய்வதை கவனிக்கவும்.

இன்றைய பரிந்துரைகள்

BUY   SESAGOA ABOVE 376 TGT 380-385

SELL SESAGOA BELOW 368 TGT 365-360


BUY   ITC ABOVE 309 TGT 312-315

SELL ITC BELOW 305 TGT 303-300

Wednesday, July 28, 2010

RIL பங்கை கவனியுங்கள்!!!

          NIFTYக்கு 5400-5450 இதில் CLOSING BASIS முறையில் எந்தப்புள்ளி உடைபடுகிறதோ அந்தத்திசையில் நகர்வுகள் இருக்கலாம். BANKNIFTY FUTக்கு 9900-10000 புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக உள்ளன.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATAMOTORS ABOVE 851 TGT 861-871

SELL TATAMOTORS BELOW 832 TGT 822-812


BUY  HCLTECH ABOVE 384 TGT 390-395

SELL HCLTECH BELOW 377 TGT 373-370

Tuesday, July 27, 2010

MONETARY POLICY!!!

          இன்று RBI MONETARY POLICYஐ வெளியிடஉள்ளது எனவே சந்தையில் மிகவும் VOLATILE அதிகம் இருக்கலாம். கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  LICHSGFIN ABOVE 1070 TGT 1080-1090

SELL LICHSGFIN BELOW 1050 TGT 1040-1030


BUY  BHARTIARTL ABOVE 322 TGT 326-330

SELL BHARTIARTL BELOW 317 TGT 314-310  

Monday, July 26, 2010

வாரத்தின் முதல் நாள்!!!

          இன்று NIFTYக்கு 5400-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1396 TGT 1410-1425

SELL AXISBANK BELOW 1375 TGT 1360-1345


BUY  BHARTIARTL ABOVE 317 TGT 322-326

SELL BHARTIARTL BELOW 309 TGT 304-300

Friday, July 23, 2010

NIFTY அதன் 30 மாத உச்சத்தில்!!!

          இன்று NIFTYக்கு 5500-5350 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நேற்று NIFTY அதன் 30 மாத உச்சத்தில் முடிவடைந்துள்ளது, எனவே கவனத்துடன் தினவர்த்தகம் செய்யுங்கள் SHORTல் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நேரம் இது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  SBIN ABOVE 2500 TGT 2525-2550

SELL SBIN BELOW 2450 TGT 2425-2400


BUY  DLF ABOVE 330 TGT 335-340

SELL DLF BELOW 322 TGT 318-315

Thursday, July 22, 2010

இன்றைய சந்தை நிலவரம்

          இன்று NIFTYக்கு 5300-5500 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டும் தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TATASTEEL ABOVE 535 TGT 540-545

SELL TATASTEEL BELOW 524 TGT 520-515


BUY  ACC ABOVE 830 TGT 840-850

SELL ACC BELOW 818 TGT 810-800

Wednesday, July 21, 2010

NIFTYன் முக்கிய SUPPORT 5325

          இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் குறைந்த VOLUMEல் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  JSWSTEEL ABOVE 1134 TGT 1150-1175

SELL JSWSTEEL BELOW 1112 TGT 1100-1185


BUY  UNITECH ABOVE 85 TGT 86-87

SELL UNITECH BELOW 82 TGT 81-80

Tuesday, July 20, 2010

27ம் தேதி MONITARY POLICY!!!

          இன்று NIFTYக்கு 5350-5450 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. இந்த மாதம் 27ம் தேதி MONITARY POLICY அறிவிக்கப்படுகிறது எனவே சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது எனவே TECHNICALS அறிந்து மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  LT ABOVE 1900 TGT 1915-1930

SELL LT BELOW 1880 TGT 1865-1850


BUY  HCLTECH ABOVE 381 TGT 385-390

SELL HCLTECH BELOW 375 TGT 370-365

Monday, July 19, 2010

          இன்று பரிந்துரைகளை தவிர்க்கிறேன்.

Thursday, July 15, 2010

NIFTYயின் SUPPORT 5350

          இன்று NIFTYக்கு SUPPORT 5350 என்றப் புள்ளியில் உள்ளதாக தெரிகிறது. கவனத்துடனும் TECHNICALS அறிந்தும் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள். NIFTYயின் SUPPORT புள்ளியை கீழே உள்ள CHARTல் கொடுத்துள்ளேன்.

இன்றைய பரிந்துரை

BUY   SBIN ABOVE 2480 TGT 2500-2525

SELL SBIN BELOW 2446 TGT 2425-2400

Wednesday, July 14, 2010

RIL பங்கை கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5450-5350 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. RELIANCE, ICICIBANK போன்ற பங்குகளில் நல்ல ஏற்றம் உள்ளது என்பது அவைகளின் CHARTல் தெரிகின்றன, எனவே இந்தப்பங்குகளை BUY ON DIPS முறையில் வாங்கலாம் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY   TATASTEEL ABOVE 513 TGT 524-530

SELL TATASTEEL BELOW 503 TGT 495-490


BUY   JPASSOCIAT ABOVE 132 TGT 135-137

SELL JPASSOCIAT BELOW 128 TGT 125-123

Tuesday, July 13, 2010

30 மாத உச்சத்தில் NIFTY!!!

          இன்று NIFTYக்கு 5450-5350 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. நமது சந்தை 5400 என்றப் புள்ளிக்கு மேல் ஒரு வாரத்திற்கு வர்த்தகமானால் மிகப்பெரிய உயர்வு நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்

BUY  PATNI ABOVE 520 TGT 525-530

SELL PATNI BELOW 510 TGT 505-500


BUY  HDIL ABOVE 260 TGT 265-270

SELL HDIL BELOW 254 TGT 250-245

Monday, July 12, 2010

நிறுவனங்களின் Q1 RESULTSஐ கவனியுங்கள்!!!

          இன்று NIFTYக்கு 5300-5400 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. 5400 என்றப் புள்ளிக்கு மேல் நமது சந்தை வலுவாக முடிவடைந்தால் 5600 வரை செல்ல நல்ல வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இன்றைய பரிந்துரைகள்

BUY  AXISBANK ABOVE 1280 TGT 1300-1310

SELL AXISBANK BELOW 1261 TGT 1250-1240


BUY  IBREALEST ABOVE 166 TGT 168-170

SELL IBREALEST BELOW 162 TGT 160-158

Friday, July 9, 2010

NIFTY RANGE 5200-5400

          NIFTY 5200-5400 என்றப் புள்ளிகளுக்கிடையே சுற்றிக்கொண்டுள்ளது. இதில் எந்தப் புள்ளி CLOSING BASIS முறையில் வலிமையாக உடைக்கப்படுகிறதோ அந்தத் திசையில் நகர்வுகள் இருக்கலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  INFOSYSTCH ABOVE 2850 TGT 2875-2900

SELL INFOSYSTCH BELOW 2800 TGT 2775-2750


BUY  LT ABOVE 1830 TGT 1845-1860

SELL LT BELOW 1800 TGT 1785-1770

Thursday, July 8, 2010

உலக சந்தைகளின் போக்கிலேயே நமது சந்தை!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. நமது சந்தை உலகசந்தைகளின் போக்கிலேயே உள்ளது, எனவே அவற்றை கவனிக்கவும்.
இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 768 TGT 780-788

SELL TCS BELOW 755 TGT 747-737


BUY   INDIANB ABOVE 240 TGT 243-246

SELL INDIANB BELOW 235 TGT 233-230

Wednesday, July 7, 2010

LARGE CAP பங்குகளில் லாபம் உள்ளது!!!

          NIFTYயின் SUPPORT மற்றும் RESISTANCE 5200-5400 புள்ளிகளில் உள்ளது என்பதில் மாற்றம் எதுவும் இல்லை. எனவே A GROUP பங்குகளாக பார்த்து அதில் OUTPERFORM செய்யும் பங்குகளை கண்டறிந்து வாங்கினால் பலன் நிச்சயம் உண்டு.

இன்றைய பரிந்துரைகள்


BUY  DLF ABOVE 285 TGT 288-290

SELL DLF BELOW 279 TGT 276-273


BUY  SAIL ABOVE 195 TGT 197-199

SELL SAIL BELOW 192 TGT 190-188 

Tuesday, July 6, 2010

நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது!!!

          நமது சந்தையில் பக்கவாட்டு நகர்வுகளே தெரிகிறது, எனவே SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை. 5200 என்றப் புள்ளிக்கு மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சில முக்கிய பங்குகளின் மிக முக்கிய SUPPORT புள்ளிகளை கீழே கொடுத்துள்ளேன் இந்தப் புள்ளிகளை பங்குகள் வலிமையாக கீழே கடந்தால் அந்தப்பங்குகளுக்கும்  நமது சந்தைக்கும் மிகப்பெரிய சரிவை எதிர்ப்பார்க்கலாம். RELIANCE 1050, SBIN 2250, ICICIBANK 800, JINDALSTEL 600, TATASTEEL 450, AXISBANK 1200, LT 1750, HCLTECH 340. TECHNICALS அறிந்து மட்டுமே தின வர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  BHARTIARTL ABOVE 268 TGT 270-273

SELL BHARTIARTL BELOW 265 TGT 263-260


BUY  HDFC ABOVE 2950 TGT 2975-3000

SELL HDFC BELOW 2925 TGT 2900-2875

Monday, July 5, 2010

லாபத்திற்கு STOCK SPECIFIC!!!

          இன்று NIFTYக்கு 5200-5300 SUPPORT மற்றும் RESISTANCE புள்ளிகளாக உள்ளன. கவனித்தும் TECHNICALS அறிந்தும் மட்டுமே தினவர்த்தகம் செய்யுங்கள்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  TCS ABOVE 750 TGT 760-770

SELL TCS BELOW 738 TGT 730-723


BUY  NTPC ABOVE 203 TGT 205-207

SELL NTPC BELOW 201 TGT 199-197

Friday, July 2, 2010

உலக சந்தைகளை கவனிக்கவும்!!!

          NIFTYயின் இன்றைய SUPPORT RESISTANCE புள்ளிகளில் மாற்றம் எதுவும் இல்லை.  

இன்றைய பரிந்துரைகள் 


BUY  RELINFRA ABOVE 1225 TGT 1250-1270


SELL RELINFRA BELOW 1200 TGT 1180-1160


BUY  BHARTIARTL ABOVE 267 TGT 270-273


SELL BHARTIARTL BELOW 263 TGT 260-257

Thursday, July 1, 2010

NIFTYயின் முக்கிய SUPPORT புள்ளி 5200!!!

          இன்று NIFTYக்கு 5400-5200 RESISTANCE மற்றும் SUPPORT புள்ளிகளாக உள்ளன. NIFTY 5200 மேல் வர்த்தகம் ஆகும் வரை காளையின் பிடியிலேயே உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரிந்துரைகள்

BUY  RELIANCE ABOVE 1100 TGT 1115-1130


SELL RELIANCE BELOW 1075 TGT 1060-1050




BUY  ABAN ABOVE 850 TGT 865-880


SELL ABAN BELOW 830 TGT 815-800